உலகம்செய்திகள்

நத்தார் பண்டிகை காலத்தில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் போது அவதானம்-அமெரிக்கா எச்சரிக்கை

நத்தார் பண்டிகை காலத்தில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் போது அவதானத்துடன் செயற்படுமாறு தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க பிரஜைகளுக்கு விடுக்கப்படும் இரண்டாம் நிலை முன்னெச்சரிக்கை இதுவென ஐக்கிய அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download