நிகழ்வுகள்மலையகம்

நன்றி மெட்ரொ நியூஸ்..!

எதிர்வரும் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை, ஹட்டன் புனித பொஸ்கோ கல்லூரி பிரதான மண்டபத்தில், மலையகம்.lk இணையதளத்தின் அறிமுக விழாவும் மற்றும் விருதுவழங்கல் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பான ஆக்கத்தினை பிரசுரித்த மெட்ரோ நியூஸ் பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றிகள்.

இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.

Related Articles

Back to top button
image download