...
செய்திகள்

நம் இனிய காலங்களில் நம்மோடு இருந்த நண்பரை பற்றி நாம் எப்போதாவது நினைத்திருக்கிறோமா ????? 

அன்பான ரோட்டராக்ட்  உறுப்பினர்களே,
அட்டன் – கொட்டகலை ரோட்டராக்ட் கழகத்தின் அன்பான வாழ்த்துக்கள்
#Food4Voiceless 🐶 திட்டத்தை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமிதம் அடைகின்றோம்.
நம் இனிய காலங்களில் நம்மோடு இருந்த நண்பரை பற்றி நாம் எப்போதாவது நினைத்திருக்கிறோமா ?????
இன்று இந்த கடினமான காலங்களில் நாம் அவைகளை பற்றி நினைத்திருக்கிறோமா ????
அது எங்கள் அன்பான தெரு நாய்க்களே 🐕🐕🐕🐕
அவைகளின் எல்லையற்ற அன்பிற்காக  அவைகளின் கடினமான காலங்களில் அவைகளுக்கு ஒருவேலை உணவளிக்க நாம் அனைவரும் ஒன்றினைவோம். 🍲🐕
அந்த அழகான அன்பான தருணத்தை படமாகவோ கானொளியாகவோ #Food4Voiceless எனும் #டேக் உடன் நம்முடைய சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவோம்.
இந்த சமூக அக்கறை உணர்வை அனைவருடனும் பகிர்ந்துகொள்வோம் .

யுவன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen