...
செய்திகள்

நல்லூர் ஆலய வளாகத்தில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல்!

நல்லூர் ஆலய வளாகத்தில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. 

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமானது. இந்நிலையில் நல்லூர் ஆலயத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிகையிலா​னோர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டனர்.

நல்லூர் ஆலய முன்வாசலில் கோயில் நிர்வாகத்தினரின் உத்தரவில்  பொலிஸாரின் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கொடியேற்ற நிகழ்வினை பார்க்காதவாறு தடைசெய்யப்பட்டுள்ளது அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen