உலகம்

நளினியை தொடர்ந்து முருகனும் பிணை கோரி மனு கையளித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் முருகன், தனது மகளின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள ஒருமாதம் பிணை கோரி மனு கோரியுள்ளார்.

நளினி கடந்த ஜூலை மாதம் 25 ஆம் திகதி ஒருமாத பிணையில் விடுதலையானமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே முருகன், தனது மகளின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள ஒருமாதம் பிணை கோரி மனு கோரியுள்ளார்.

Related Articles

Back to top button
image download