...
கண்டிசெய்திகள்மலையகம்

நாவலப்பிட்டிய பொல்வதுர முஸ்லீம் வித்தியாலய பெற்றோர்கள் வேண்டுகோள்!

ஆசிரியர்களின் அதிபர்களின் நடவடுக்கைகளை ஒடுக்காதே! அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்கு – நாவலப்பிட்டிய பொல்வதுர முஸ்லீம் வித்தியாலய பெற்றோர்கள் வேண்டுகோள்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைகள் தொடர்பிலான பெற்றோர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நாவலப்பிட்டிய பொல்வதுர முஸ்லீம் வித்தியாலய முன்றலில் இன்று காலை இடம்பெற்றது.

சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கக்கோரியும் அவர்களின் நடவடிக்கைகளை ஒடுக்காமல் இருக்கக்கோரியும் கோஷங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

– மொஹமட் சல்மான்

Related Articles

Back to top button


Thubinail image
Screen