...
கண்டிசமூகம்நிகழ்வுகள்மலையகம்

நாவலப்பிட்டி சமர்செட் தோட்டத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தினால் நடாத்தப்பட்ட பொங்கல் விழா.

நாவலப்பிட்டி சமர்செட் தோட்டத்தில் சுவிஸ் சுரேஷ் நிதிப்பங்களிப்பில் இலங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணிமையம் ஊடாக வாழ்வாதரமற்ற 50 எளிய குடும்பங்களுக்கு பொங்கல் பொங்குவற்கு வேண்டிய வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் சக்தி பொங்கல் விழாவும் இடம்பெற்றதுடன் சிறார்களின் கலை நிகழ்ச்சியும் இடம்பெற்றிருந்தது.


இந்நிகழ்வில் சர்வமத குருமார்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen