உலகம்

நவாப் ஷெரிப்புக்கு மாரடைப்பு.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நாவஸ் ஷெரீப்பிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சைகள் வழங்கப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், சிறைத்தண்டனை அனுபவித்துவந்த நிலையில், தற்போது உடல்நலக்குறைவால் லாகூர் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.

இந்நிலையில், தொடர்ச்சியாக சுகயீனமுற்ற நிலையிலுள்ள நவாஸ் ஷெரீப்பிற்கான முறையான சிகிச்சைகளை வழங்குமாறு பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
image download