கல்விசெய்திகள்

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் நாளை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ..

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் நாளை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

புதிய கல்வி ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் டெங்கு நுளம்பு தாக்கத்திலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அநுர ஜயசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button