அரசியல்செய்திகள்

நாடாளுமன்றப் பதவியை இராஜினாமா செய்தார் ஜயம்பதி .?

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ண தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இதனை உறுதி செய்துள்ளார்.

இன்றைய தினம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

Related Articles

Back to top button