அரசியல்செய்திகள்

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 க்கு கூடவுள்ளது.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 க்கு கூடவுள்ளது.

காலம் சென்ற முன்னாள் பிரதமர் தி.மு ஜெயரத்னவிற்கான அனுதாப பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

இந்த அனுதாப பிரேரணை தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் இன்று சபையில் கருத்து தெரிவிக்கவுள்ளனர்.

Related Articles

Back to top button