அரசியல்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு முதல் கலைக்கப்பட்டுள்ளதுடன், அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வௌியிடப்பட்டுள்ளது.

இதன்படி , எதிர்வரும் ஜனவரி 5ம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனவரி 17ம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளதாகவும ்குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button