அரசியல்

நாடாளுமன்றில் கட்சி தலைவர்கள் கூட்டம்

நாடாளுமன்றில் கட்சி தலைவர்கள் கூட்டம் தற்போது இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கூட்டம் இன்று 11.30 சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை சபாநாயகர் காரியாலயம்  குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button