செய்திகள்

நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்பில் வெளியான தகவல்

அடுத்தவார நாடாளுமன்ற அமர்வுகள் ஐந்து நாட்களுக்கு இடம்பெறும் என ஆளும்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதற்கமைய, எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதிவரையிலான ஐந்து நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen