...
செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிலிருந்து அரியவகை ஆந்தைகள் மீட்பு.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் வீட்டிலிருந்து அரிய வகையான மூன்று ஆந்தைகள் வனஜீவராசிகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி வழங்கிய தகவலுக்கமைய குறித்த ஆந்தைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரின் வீட்டின் கூரைப் பகுதியில் காணப்பட்ட பார்ன் ஒவ்ல் (Barn Owl) எனப்படும் விஞ்ஞானப் பெயரால் அழைக்கப்படும் அரிய வகையான ஆந்தைகளே மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

Related Articles

Back to top button


Thubinail image
Screen