அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிளகாய் தூள் கலந்த நீர் தாக்குதல்

நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமைதியற்ற நிமைமையின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் காமினி ஜெயவிக்ரம பெரேரா ஆகியோர் மீது மிளகாய் தூள் கலந்த நீரினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இரண்டு உறுப்பினர்களினதும் கண்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் நாடாளுமன்ற வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆளும் தரப்பு உறுப்பினர்கள் இருந்த திசையில் இருந்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related Articles

34 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button