...
செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொவிட்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

அவர் இதனை எமது செய்தி சேவைக்கு உறுதிப்படுத்தினார்.

இந்தநிலையில், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளில் அவர் கலந்துகொண்டிருந்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரவுப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen