நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவின் அர்ஜுனை நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தாக்க முற்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு இ.தொ.காவின் ஊடக பிரிவின் பொறுப்பாளர் அர்ஜின் மற்றும் புரட்டொப்ட் வட்டார கொத்மலை பிரதேச்சபை உறுப்பினர் கதிர்காமத்தம்பி ரஜீவ்காந்தி ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் புரட்டொப்ட் பகுதிக்கு மக்களை சந்திக்கும் நோக்கில் விஜயம் மேற்கொண்ட போது மேரியில் தோட்ட தலைவர்களை சந்தித்து பூச்சிக்கொடை பகுதியை நோக்கி சென்றுள்ளனர் .
இதன்போது அந்த வழியாக வந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவின் அர்ஜுன் தாக்க முட்பட்டதாகவும், தகாத வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்ததாகவும் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் திலகர் எம்பி மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் சிலரால் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் புரட்டொப்ட் பகுதிக்கு வந்து மக்களை சந்தித்து செல்லும்போது திலகர் எம்பி வந்த வாகனத்தை வழிமறித்து தாக்க முட்பட்டதாக இ.தொ.காவின் ஊடக பிரிவு பொறுப்பாளர் அர்ஜுன் மீதும் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸ்சார் மேற்கொண்டுள்ளனர்
purchase modafinil sale modafinil 200mg drug modafinil 200mg without prescription
purchase modafinil online buy provigil 100mg generic modafinil 200mg pill
modafinil 200mg cheap modafinil online
buy modafinil sale generic modafinil
buy provigil 200mg sale buy provigil pill
buy modafinil 200mg sale modafinil 100mg uk
order generic modafinil 100mg provigil 100mg canada
provigil price