செய்திகள்

நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் மண்மேட்டில் சரிவு.

நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் காணப்படும் பூந்தோட்டத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

20 அடி இவ்வாறு தியவன்னா ஓயாவில் சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ள பூந்தோட்டத்துக்கு அருகிலேயே நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் உறுப்பினர்களின் ஓய்வறை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button