...
செய்திகள்

நாடு முழுவதும் புதிய வேலைத்திட்டம் – மைத்ரிபால சிறிசேன

பாதீட்டின் பின்னரான விடுமுறையுடன், நாடு முழுவதும் புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று (02) இடம்பெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 10 ஆம் திகதி, பாதீட்டின் பின்னர் நாடாளுமன்ற விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதையடுத்து, நாடுமுழுவதும் தாங்கள் புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen