செய்திகள்

நாட்டின் சகல பாடசாலைகளும் மார்ச் மாதம் 15ஆம் திகதி திறக்க நடவடிக்கை..

நாட்டின் சகல பாடசாலைகளிலும் உள்ள அனைத்து வகுப்புக்களும் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி திறக்கப்படவிருப்பதாக இன்று (09/02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

மேல் மாகாண மற்றும் தனிமைப்பபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளில் உள்ள பாடசாலைகளைத் தவிர, நாட்டில் உள்ள ஏனைய பாடசாலைகள் தற்சமயம் திறக்கப்பட்டுள்ளன.இதேவேளை ,கொழும்பிலுள்ள 492 பாடசாலைகளில் 412 பாடசாலைகளை எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி முதல் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் கூறினார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com