செய்திகள்
நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழை

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடமேல், மத்திய, வட மத்திய, ஊவா மற்றும் சபரகமுவ மாகாணங்களில் மன்னார் மாவட்டத்தின் சில பிரதேசத்தில் 100 மில்லி மீட்டர் வரையிலான மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.