செய்திகள்

நாட்டின் பிரதமர் யார் ?

 

” நானே இலங்கை நாட்டின் பிரதமர் ” என ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இதனை உறுதி செய்யும் வகையில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அவர்கள் பி.பி.சிக்கு அளித்த பேட்டியில் பிரதமராக ரணில் விக்ரமசிங்க செயற்படுவதாக குறிப்பிட்டார்.

ஆனால் பிரதமர் அலுவலகமோ மஹிந்த ராஜபக்ஷ அவர்களே பிரதமர் அத்துடன் அமைச்சரவை கலைக்கப்பட்டுவிட்டது என அறிவித்துள்ளது.

தமக்கு இருக்கின்ற அதிகாரங்களுக்கு அமைய பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக ரணில் விக்ரமசிங்கவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் தெரியப்படுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com