செய்திகள்

நாட்டிலுள்ள மிருக காட்சிசாலைக்கு பூட்டு

நாட்டிலுள்ள அனைத்து மிருகக்காட்சி சாலைகள், சுற்றுலா பூங்காக்கள் தேசிய விலங்கியல் திணைக்களத்திற்கு உட்பட்ட யானைகள் சரணாலயம் என்பன நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளன.

கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com