Breaking Newsகல்விசெய்திகள்

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா : பாடசாலைகளை திறப்பது மீண்டும் பிற்போடப்பட்டது; கல்வி அமைச்சரின் அதிரடி தீர்மானம்

அதிகரித்து வரும் கொவிட்-19 பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு நாட்டில் உள்ள சகல பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சற்றுமுன்னர் தெரிவித்தார்.

அத்துடன், மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கும் மறு அறிவித்தல் வரை தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button