செய்திகள்

நாட்டில் அதிகரித்துவரும் வாகன விபத்துக்கள்.

கடந்த 24 மணிநேரத்தில் வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர் காயமடைந்துள்ளதாக போக்குவரத்து பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button