செய்திகள்

நாட்டில் கோவிட் தொற்றினால் மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளனர் ..

இலங்கையில் கொவிட் – 19 தொற்றினால் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (28/01)உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 297 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com