செய்திகள்

நாட்டில் நேற்றையதினம் கொரோனாவால் 156 பேர் பலி!

நாட்டில் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் 156 உயிரிழப்புகள் இடம்பெற்றிருப்பதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஒரே நாளில் பதிவுசெய்யப்பட்ட அதிகளவான உயிரிழப்புகள் இதுவாகும்.
இதனால் இலங்கையில் கொரோனா தொற்றினால் பதிவான உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 5,620 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen