செய்திகள்

நாட்டில் மற்றுமொரு சிங்கத்திற்கு கொரோனா

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் வசித்துவரும் மற்றுமொரு சிங்கங்கத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஷீனா என்ற 12 வயது சிங்கம் ஒன்றே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அந்த சிங்கம் மிருகக்காட்சி சாலையிலுள்ள ​​வேறொரு இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் தொற்றுக்குள்ளான தோர் என்ற சிங்கம் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Articles

Back to top button