செய்திகள்

நாட்டில் மீள ஆரம்பிக்கப்படவுள்ள கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்.

கொழும்பு மாவட்டத்தில் இருந்து வெளியேறும் நபர்களிற்கான கொரோனா பரிசோதனைகளை
11இடங்களில் மீண்டும் நடைமுறைப்படுத்தவும், நாட்டில் மக்கள் அதிகமாக ஒன்று
கூடும் பகுதியில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளவும் அரசாங்கம்
தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.மேலும்
நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ள கொரோனா தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கை
இராணுவத்தினர் தலைமையில் மேற்கொள்ளபட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com