செய்திகள்

நாட்டில் முதலாவது கொரோனா தடுப்பூசிகளை பெறவிருக்கும் தரப்பினர்.

இராஜகிரியையில் அமைந்துள்ள “சுவசெரிய” நிறுவன ஆம்புலன்ஸ் அலுவலக
உத்தியோகத்தர்களே நாட்டில் முதலாவது கொரோனா தடுப்பூசிகளை ஏற்றும் தரப்பினராக
தீர்மானிக்கப்பட்டுள்ளனர். தொற்று நோய் மற்றும் கொவிட் கட்டுபாட்டு இராஜாங்க
அமைச்சர் விசேட நிபுணர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே இதனை தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com