செய்திகள்

நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றால் பலி ..

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் நேற்று(22) உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 276 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 8 பகுதியை சேர்ந்த 71 வயது ஆண் ஒருவரும் மற்றும் ஹோமாகம பகுதியை ​சேர்ந்த 51 வயது பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com