செய்திகள்

நாட்டில் மேலும் கொரோனா தொற்றினால் 145 உயிரிழப்பு..

இலங்கையில் நேற்று முன்தினம் (03/09 ) மேலும் 145 பேர் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம்நேற்று (04) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download