நாட்டில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் .

uthavum karangal

நாட்டில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளன.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக
அதிகரித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றின் மூலம் சற்று முன்னர் இதனை
உறுதிப்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்