Breaking News

நாட்டில் மேலும் நான்கு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்..

நாட்டில் மேலும் 04 கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளன.

அதன் படி நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com