Breaking Newsசெய்திகள்

நாட்டில் மேலும் நால்வர் கோவிட் தொற்றினால் உயிரிழப்பு..

நாட்டில் மேலும் நால்வர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 199ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button