Breaking Newsசெய்திகள்

நாட்டில் மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தலில்..

நாட்டில் மேலும் பல பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்பிரகாரம் பிலியந்தலை பிரதேசத்தின் நாம்பமுனுவ, கொரக்கபிட்டிய ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும்; அம்பலாங்கொடை பிரதேசத்தின் கொடஹேன, தல்கஸ்கொட ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும்; தெஹிஹத்தகண்டிய பிரதேசத்தின் கதிரபுர, தெஹிஹத்தகண்டிய ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும்; கலவான பிரதேசத்தின் ஹப்புகொட கிராமசேவகர் பிரிவுகள் என்பன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com