...
செய்திகள்

நாட்டில் மேலும் 216 பேர் உயிரழப்பு..

நாட்டில் நேற்றைய தினம் (29) கொவிட் தொற்றில் 216 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,991 ஆக அதிகரித்துள்ளது.

நாளொன்றில் பதிவான அதிகளவிலான கொவிட் மரணங்கள் நேற்றைய தினமே பதிவானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

Sent from my Huawei phone

Related Articles

Back to top button


Thubinail image
Screen