செய்திகள்

நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவு

  • 4 ஆண்கள், 1 பெண்
  • வயதுகள்: 80, 63, 71, 76, 77
  • இடங்கள்: மொரட்டுவை, கண்டி, பேலியகொடை, கொட்டமுல்ல, நாராஹேன்பிட்டி

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் ஜவர் உயிரிழந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.

இதற்கமைவாக இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 634 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com