அரசியல்

நாட்டுக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து விடயங்களும் உரிய முறையில் நிறைவேற்றப்படும்

நாட்டுக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து விடயங்களும் உரிய முறையில் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குருநாகல் , கல்கமுல பிரதேசத்தில் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்கும் தேசிய நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த நிக்ழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button