செய்திகள்

நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்…

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்கள், மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 40 அல்லது 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அத்துடன், சப்ரகமுவ மாகாணம் மற்றும் காலி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று மழை பொழிய கூடும்.

இந்த நிலையில், வெலிபன்ன, வெல்லாகல, பெல்லேபெத்த, அகுணகொலபெலஸ்ஸ் மற்றும் மஹியாவ பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com