
நம் நாட்டை மீட்டெடுக்கும் இறுதிப் போராட்டம் நாளை நாடளாவிய ரீதியில் நடைபெறவிருக்கிறது என் தொப்புள் கொடி உறவுகளான மலையக மக்களுக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன் இறுதிப்போரில் அனைவரும் ஒன்றிணைவோம் தங்களுடைய பிரதேச வாரியாக தலைநகர் வாரியாக மலையகத்திலும் தோட்டங்களிலும் தங்களுடைய எதிர்ப்பை சர்வாதிகார அரசாங்கத்திற்கு எதிராக தெரிவியுங்கள் அனைவரும் ஒன்றிணைவோம் நம் நாட்டை நாமே மீட்டெடுப்போம்
ராமு தனராஜா