செய்திகள்
நாத்தாண்டியா பகுதியில் பஸ் விபத்து 4 பேர் பலி …
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்து ஒன்று நாத்தாண்டியா பகுதியில் விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்துள்ளதுடன் 04 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது