...
நுவரெலியாமலையகம்

நானுஒயா டெஸ்போட் பி பிரிவில் ‘கொரோனா’ – விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

தோட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் (save the children ) நிறுவனமும் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பு பெறுவதற்கான சுகாதார நடைமுறைகளை , பின்பற்றுவது தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்று இடம்பெற்றது.

குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம் மூலம்  (11.11.2021) நானுஒயா டெஸ்போட் பி பிரிவில்  முன்னெடுக்கப்பட்டது.


பொதுவெளிக்குவரும்போது முகக்கவசம் அணிதல், சமுகஇடைவெளியைப் பின்பற்றுதல், கைகளை கழுவுதல் உட்பட எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பில்  அறிவுறுத்தப்பட்டது.நிகழ்வில் தொழிலாளர்கள் ,பொது மக்களுக்கும் கலந்துகொண்டனர்.

டி.சந்ரு செ.திவாகரன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen