நிகழ்வுகள்நுவரெலியாமலையகம்

நானுஓயா கிளாஸோ தோட்ட கீழ் பிரிவு தோட்ட தொழிலாளர்கள் மகளீர் தினத்தை கொண்டாடினர்..

நானுஓயா கிளாஸோ தோட்ட கீழ் பிரிவு தோட்ட தொழிலாளர்கள் மகளீர் தினத்தை இன்று கொண்டாடினர்.

இன்று காலை கொழுந்து மடுவத்தில் பெண் தொழிலாளர்களை கௌரவப்படுத்தும் முகமாக குறித்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டீ .சந்ரு

Related Articles

Back to top button