நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரதல்ல குறுக்குவீதியில் ஈஸ்டல் தோட்டத்துக்கு அருகாமையில் பிபிளை பகுதியில் இருந்து மரண வீடொன்றிற்கு தலவாக்கலை நோக்கி பயணித்த சிறிய ரக பஸ்சொன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த பவுசர் ஒன்றுடன் மோதி பாதையில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.