ஆன்மீகம்நுவரெலியா

நானுஓயா டேஸ்போட் திருஇருதய ஆண்டவர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

டி.சந்ரு

நானுஒயா டெஸ்போட்டில் வருடாந்த திருஇருதய ஆண்டவர் ஆலய திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை (24/06/22)கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது.

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நானுஓயா பங்குந்தந்தை வணக்கத்துக்குரிய ரொசான் அவர்களின் விசேட ஆராதனை நடைபெற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேர்பவனி நடைபெற்றது. தேர் முக்கிய பிரதான வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர் இவர்களுக்கு அன்னதானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button