நானுஓயா-வங்கிஓயா 17 வயதுயுவதிக்கு கொரோனா தொற்று..

uthavum karangal

டி.சந்ரு
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வங்குஓயா பகுதியை சேர்ந்த 17 வயதுடைய
பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் 44
பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து வங்குஓயா பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணை அழைத்து செல்லவிருக்கும் வைத்தியசாலை தொடர்பான விடயங்கள்
இன்னும் உறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வி.சங்கீதா

தொடர்புடைய செய்திகள்