ஆன்மீகம்

நானு ஓயா மஹா எலிய தோட்ட ஹூ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக பெரு விழா…

நானு ஓயா மஹா எலிய தோட்ட ஹூ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி விழாவானது 21.03.2021 அன்று எண்ணெய் காப்புடன் ஆரம்பமாகி 22.03.2021 ஆம் திகதி மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய மாகாண உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபதலைவருமான சக்திவேல், நுவரெலியா பிரதேச தவிசாளர் மற்றும் தோட்ட முகாமையாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பூஜை வழிபாடுகள் யாவும் கொரோனா பரவல் காரணமாக சுகாதார விதிமுறைகளுக்கு அமைய நடைபெற்றது.

சந்ரு

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com