சமூகம்

நான்கு பேரின் உயிரை பறித்த யானை

வெலிகந்த அசேலபுர பிரதேசத்தில் சுற்றித்திரிந்த யானையொன்று வனவிலங்கு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த யானை நான்கு பேரின் உயிரை பறித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது , கோபமடைந்த யானை வனவிலங்கு அதிகாரிகளை தாக்க முற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் , வனவிலங்கு அதிகாரிகளால் பிடிக்கப்பட்ட இந்த யானையை ஹொரொவ்பதானை யானை பாதுகாப்பு மையத்திற்கு அனுப்புவதற்காக பாரவூர்தியில் ஏற்றபட்ட போது யானை பாரவூர்திக்கும் தாக்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button